GTA 6 ப்ரீலோடு ஆரம்பம்.. PS5 மற்றும் Xbox-இல் டவுன்லோடு செய்வது எப்படி.. முதல்ல இதெல்லாம் கட்டாயம் இருக்கனும்!

ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ஜிடிஏ 6 (GTA 6) கேமிற்கான ப்ரீலோடு (Preload) எனப்படும் முன்கூட்டியே டவுன்லோடு (Download) செய்யும் வசதி நவம்பர் 10ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது | How to Preload GTA…

செஞ்சி சிறுமி மாயம்: 100-க்கு வந்த போன் கால்.. கடலூரில் CBCID தீவிர விசாரணை!

செஞ்சி அருகே மாயமான சிறுமியைத் தேடும் பணி 24 நாட்களாக நீடிக்கும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!

சிவகங்கையில் VB-G RAM G வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் தவெக எம்.எல்.ஏ 20% கமிஷன் கேட்பதாக, பஞ்சாயத்தில் பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்தத்தாரர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். அந்தக் குற்றச்சாட்டை மையமாக வைத்து டிடிவி தினகரனும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த சர்ச்சைக்…

"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு!

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்யையும், தவெக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்காகத் தற்போது அவர் கோவைக்குச் சென்றிருக்கிறார். MK Stalin அந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின், “அங்கிள் விஜய் அவர்களே! முதலமைச்சர்…