பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கலப்பட இனிப்புகளால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள்
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் கலப்பட இனிப்புகள் சந்தையில் அதிகரிப்பதாகவும் அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். சந்தையில் கலப்பட இனிப்புகள் அதிகரிப்பது ஏன்? விளைவுகள் என்ன?