தமிழ்நாட்டைப் போல ஆந்திரப் பிரதேசத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இன்னொருபுறம், அர்னாப் புயலின் தாக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையாக இருந்தது. ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாண்டி, உள்நாட்டு நிலப்பரப்புகளிலும் அர்னாப் புயலால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அடுத்ததாக வந்துள்ள முரசுப் புயலும் ஆந்திராவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் நேற்று (நவம்பர் 1) ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார்.

பதிவு
பதிவு

விஜய்யிடம் உதவி கேட்ட சந்திரபாபு நாயுடு

விஜய் – சந்திரபாபு நாயுடு தொலைபேசி உரையாடல் குறித்து ஆந்திர முதல்வர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு…

“புயல் பாதிப்புகளின் பின்னணியில், ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு, ‘முரசு’ புயல் காரணமாகப் பெருமளவிலான மின்கம்பங்கள் சேதமடையும் என்பதால்,

மின் அமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளுக்குத் தேவையான ஆட்களையும் இயந்திரங்களையும் அனுப்பி உதவுமாறு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களை இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதற்குத் தமிழ்நாடு முதல்வர் நேர்மறையாகப் பதிலளித்து, தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.”

More in TamilNews
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை… வானிலை மையம் வார்னிங்! தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை… வானிலை மையம் வார்னிங்! November 3, 2026 34 ஆயிரம் இருக்கைகள்… 84 லட்சம் விண்ணப்பங்கள்! இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு இப்படியொரு மவுசா? 34 ஆயிரம் இருக்கைகள்… 84 லட்சம் விண்ணப்பங்கள்! இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு இப்படியொரு மவுசா? November 3, 2026 உள்ளூர் போலீஸ் தோல்வி.. சிபிசிஐடி தோல்வி.. அப்போ செஞ்சி சிறுமி வழக்கிற்கு சிபிஐதான் இனி ஒரே வழி! உள்ளூர் போலீஸ் தோல்வி.. சிபிசிஐடி தோல்வி.. அப்போ செஞ்சி சிறுமி வழக்கிற்கு சிபிஐதான் இனி ஒரே வழி! November 3, 2026 "அம்மா, இங்கிருந்து கூட்டிட்டு போங்க, பயமாக இருக்கு!".. தாயுடன் மீண்டும் சேர்ந்த தெலங்கானா சிறுவன் "அம்மா, இங்கிருந்து கூட்டிட்டு போங்க, பயமாக இருக்கு!".. தாயுடன் மீண்டும் சேர்ந்த தெலங்கானா சிறுவன் November 3, 2026 போராட்டக்காரர்கள் ஓரிடத்தில் அதிகநாள் போராட கூடாது! கரப்பான்பூச்சி கட்சியால் உச்சநீதிமன்றம் அதிரடி போராட்டக்காரர்கள் ஓரிடத்தில் அதிகநாள் போராட கூடாது! கரப்பான்பூச்சி கட்சியால் உச்சநீதிமன்றம் அதிரடி November 3, 2026 பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. மீனவர்களுடன் பேச்சு ஒத்திவைப்பு.. என்ன காரணம்? பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. மீனவர்களுடன் பேச்சு ஒத்திவைப்பு.. என்ன காரணம்? November 3, 2026

See all 610 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *