அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கும் படம் ‘இம்மார்ட்டல்’.
ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் ‘இம்மார்ட்டல்’ படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஆக. 30) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், “இந்தப் படம் இந்திய சினிமாவிற்கே ஒரு புதிய ஜானராக இருக்கும்.
இயக்குநர் கதை சொல்லும்போது ஹாலிவுட் படம் மாதிரிதான் இருந்தது. கேட்பதற்கும் மிகவும் ஆர்வமாக இருந்தது.
இந்தப் படம் புது முயற்சியாக இருக்கும். கயாடு லோஹர் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படம்தான் அவருடைய பெஸ்ட்டான படமாக இருக்கும். அந்த அளவிற்கு நேரம் எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

கயாடு லோஹர் ரசிகர்களும் இந்தப் படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்கலாம். எல்லோரும் இந்தப் படத்தை திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். நிச்சயம் வொர்த்தான ஒரு படமாக இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் முதல் எவிக்ஷன்.. 24 மணி நேரத்துல போன வருஷம்.. இப்போ ஆன் ஸ்டேஜிலேயே.. யாரு தெரியுமா?
September 5, 2026
கட்டா குஸ்தி 2 சக்சஸ்.. மீனு டீச்சர் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.. ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
September 5, 2026
அய்யானாருக்கு கட்டு கட்ட நான் ரெடி.. மரண பயத்தில் VK.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
September 5, 2026
அப்போ மஞ்சுமெல் பாய்ஸ்.. இப்போ பெத்லகேம் குடும்ப யூனிட்.. கமல்ஹாசனை சந்தித்த படக்குழு!
September 5, 2026
நேத்து பக்தி பரவசம்.. இன்னைக்கு கவர்ச்சி அவதாரம்.. நெட்டிசன்களை கிறங்கடித்த நடிகை கிரண்!
September 5, 2026
பெல் இயக்குநர் படத்துக்கு ஹைப்பே இல்லையாம்.. ஏற்கனவே ரசிகர்கள் வாங்கிய அடி அப்படி!
September 5, 2026
Rasi palan this week: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. பேச்சில் ரொம்ப கவனம்
September 6, 2026
All you need to know about the Kia Sorento
September 6, 2026
Rasi palan this week: மேஷ ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி.. இந்த விஷயத்தில் கவனம்
September 6, 2026
Pandey, Harris and Yastika give Knight Riders opening-night win
September 6, 2026
3 reasons to buy the Lexus ES 500e and 2 to skip it
September 6, 2026