அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’.

இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கவின், ” மாதக் கடைசியில் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தோம். இருப்பினும் நீங்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவு நிஜமாகவே ஆச்சர்யம் கலந்த சந்தோஷமாக இருக்கிறது.

Hi movie
Hi movie

சமீபத்தில் வெளியான எல்லாப் படங்களும் சூப்பராக இருந்தது. அதனால் மாதக் கடைசியில் வந்த நம்முடைய படம் ஓடுமா? ஓடாதா? என்ற பயம் இருந்தது.

ஆனால் நீங்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்தப் படத்தை நம்பி நடித்த எல்லோருக்கும் நன்றி.

இன்னும் பெரிய படங்கள், நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்பது தான் ஆசை” என்று பேசியிருக்கிறார்.

More in Cinema

See all 167 in Cinema →

Latest News
புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும் புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும் September 7, 2026 SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்? SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்? September 7, 2026 Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் September 7, 2026 Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம் Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம் September 7, 2026 Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்! Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்! September 7, 2026 உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம் September 7, 2026

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *