‘லிஃப்ட்’, ‘டாடா’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டவர் நடிகர் கவின்.
கவின் – நயன்தாரா நடிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘Hi’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘பேர் சொல்லும் பிள்ளை’ படம், அறிமுக இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் பிஸியாக இருக்கிறார்.
இதற்கிடையில் நடிகர் கவினுக்கும் அவருடைய காதலி, மோனிஷாவுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. குடும்பத்தினர், நெருங்கிய திரைத்துறை வட்டாரம் என இவர்களின் திருமணம் எளிமையாகவே நடந்திருந்தது.

இந்தத் தம்பதிக்கு ஜூலை 30-ம் தேதி, ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். இந்தத் தகவலை கவின் அப்போதே தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், தற்போது தன் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “இறைவனுக்கு நன்றி. எங்கள் குழந்தைகளுக்கு தியோலினா கவின் (Theolina Kavin) என்றும், தியான் லியோ கவின் (Theon Leo Kavin) என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
செலிப்ரிட்டி vs காமன் மேன்.. பிக் பாஸ் 10 வீட்டை அலறவிடப் போகும் 19 போட்டியாளர்கள்.. ஃபைனல் லிஸ்ட்!
September 6, 2026
BB10: 1 லட்சம் பேர்ல 3 பேருக்குத்தான் அதிர்ஷ்டம்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாமானியர்கள்!
September 6, 2026
Bigg Boss 10: ஒரே மேடையில் 3 போட்டியாளர்கள்.. விஜய் சேதுபதி வைத்த ட்விஸ்ட்.. எலிமினேட்டான நடிகை!
September 6, 2026
Bigg Boss 10: பிக் பாஸ் வீட்டுக்குள் சட்டசபையா? சீக்ரெட் ரூம் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி!
September 6, 2026
சாண்டி மாஸ்டர் தான் என் ஃபேவரிட்.. பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷாதிகா!
September 6, 2026
இன்னொரு காருக்காக கிஸ் பண்ண மாட்டேன்.. சாய் பல்லவி பேட்டியின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?
September 6, 2026
140 migrants in single dinghy rescued in English Channel
September 6, 2026
An Amazon cargo plane crashed at Miami International Airport
September 6, 2026
Petition Calls for Macklemore’s Removal From Ed Sheeran’s Tour After Rapper’s “Free Palestine” Onstage Plea
September 6, 2026
US denies Iran's claim of strike on American vessel near Strait of Hormuz
September 6, 2026