லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற ‘லீ மேன்ஸ்’ கார் பந்தயத்தில் நடிகரும் ரேஸருமான அஜித்குமார் கலந்துகொண்டார். இந்தக் கார் பந்தயத்தை முதல்வர் விஜய், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய் இந்தக் கார் ரேஸ் நிகழ்வில் கலந்துகொண்டு, பந்தயத்தையும் தொடங்கி வைத்தார். ரேஸ் தொடங்குவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பாகவே ரேஸிங் நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்த விஜய், அஜித்தைச் சந்தித்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

அங்கு இருவரும் ரசிகர்களை நோக்கிச் கையசைத்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. அதற்குப் பிறகு ரேஸ் டிராக்கில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து, பந்தயத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பந்தய முடிவிற்குப் பிறகு ரேஸ் குறித்து அஜித்குமார், முதல்வர் விஜய்க்கு விளக்கமளித்தார். பின்னர், விஜய்யும் ரேஸிங் சூட் ஒன்றை அணிந்துகொண்டு அஜித்துடன் இந்தியக் கொடியைப் பிடித்தவாறு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இதனையடுத்து, முதல்வர் விஜய், அஜித்துக்குக் கார் மினியேச்சர் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார். இந்தப் பரிசில், ‘பிரியமுடன் விஜய், To my lovely brother Ajith’ எனக் கையெழுத்திட்டு வழங்கியிருக்கிறார்.
அஜித்தும், தன்னுடைய ஹெல்மட் ஒன்றை முதல்வர் விஜய்க்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி – Dhruv Vikram Updates
September 14, 2026
M நடிகையின் வளர்ச்சியால் மார்க்கெட்டை இழந்த எம் நடிகைகள்.. நடிகையை முடிக்க கூட்டு சதி ரெடியாம்?
September 14, 2026
"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" – மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை
September 14, 2026
குழப்பத்தில் அரசியல் பெரும்புள்ளி.. விடாது துரத்தும் நடிகை.. வெளிநாட்டில் நடந்த கூத்து!
September 14, 2026
செத்து செத்து விளையாடுவோமா? நடிகர் முத்துக்காளை குடும்பத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
September 14, 2026
Mandaadi Day 4 Box Office – மண்டாடி 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் சூரி மாஸ்
September 14, 2026
நீலகிரி தொடங்கி.. திருவாரூர் வரை.. கொட்டப்போகும் பேய் மழை! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
September 14, 2026
அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி – Dhruv Vikram Updates
September 14, 2026
M நடிகையின் வளர்ச்சியால் மார்க்கெட்டை இழந்த எம் நடிகைகள்.. நடிகையை முடிக்க கூட்டு சதி ரெடியாம்?
September 14, 2026
"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" – மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை
September 14, 2026
பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. ஐசிசி கடும் தண்டனை.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 11 புள்ளிகள் குறைப்பு
September 14, 2026
Swedish left-wing bloc narrowly ahead with election too close to call
September 14, 2026