‘மொத ராத்திரி’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘டோரதி’ படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.

'மொத ராத்திரி'
‘மொத ராத்திரி’

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிஷிகாந்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ரஜினிகாந்த் சார் மாதிரி நான் இருக்கிறதாக என்னிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இதைக் கேட்பதற்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும், நான் சுயமாகச் செய்த ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.

ரிஷிகாந்த்
ரிஷிகாந்த்

எல்லோருக்குமே ரஜினிகாந்த் ஒரு தவிர்க்க முடியாத முன்னுதாரணம். ‘மனிதன்’ திரைப்படம்தான் நான் பார்த்த முதல் ரஜினிகாந்த் படம். ‘படையப்பா’ மற்றும் இன்னும் சில படங்களின் கேசட்டுகள் என்னிடம் இருந்தன, அவற்றை அடிக்கடி பார்ப்பேன். எனக்கு ‘பாபா’ திரைப்படம் மிகவும் பிடிக்கும், தியேட்டரில் நான் பார்த்த அவருடைய முதல் திரைப்படம் ‘சிவாஜி'” என்று பேசியிருக்கிறார்.

More in Cinema
Anbil Avan: 'இன்னும் பெரிய அளவில்!'; ரேஸிலிருந்து தள்ளிப் போகும் அசோக் செல்வன் படம் – காரணம் என்ன? Anbil Avan: 'இன்னும் பெரிய அளவில்!'; ரேஸிலிருந்து தள்ளிப் போகும் அசோக் செல்வன் படம் – காரணம் என்ன? September 22, 2026 “மீசைய முறுக்கு பார்த்து சென்னைக்கு ஓடி வந்தேன்!" – ரசிகர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஆதி “மீசைய முறுக்கு பார்த்து சென்னைக்கு ஓடி வந்தேன்!" – ரசிகர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஆதி September 22, 2026 jason 'அஞ்சலி' குட்டிப் பையன்; கை கொடுக்காத ஹீரோ முயற்சி, ஜேசனின் `கேர் டேக்கர்'- யார் இந்த சஞ்சீவ்? jason 'அஞ்சலி' குட்டிப் பையன்; கை கொடுக்காத ஹீரோ முயற்சி, ஜேசனின் `கேர் டேக்கர்'- யார் இந்த சஞ்சீவ்? September 22, 2026 "சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" – எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் "சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" – எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் September 22, 2026 ராவணனின் வயிற்றிலேயே பாய்ந்த சூலம்.. சாமியாடி சதியை முறியடித்த குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது! ராவணனின் வயிற்றிலேயே பாய்ந்த சூலம்.. சாமியாடி சதியை முறியடித்த குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது! September 22, 2026 Dharman: "50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல…"- ரஜினி காந்த் குறித்து அஸ்வத் மாரிமுத்து Dharman: "50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல…"- ரஜினி காந்த் குறித்து அஸ்வத் மாரிமுத்து September 22, 2026

See all 172 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *