‘மகாநதி’ நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது போன்ற புரொமோக்கள் வெளியாகி இருகின்றன.

லட்சுமி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”சில விஷயங்கள் unfair-ஆ போச்சு. லீடர் எக்சிட் போர்டுல என்னை போட்டாங்க. ஒருவேளை அவங்க யாரையாச்சும் காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம்.

லட்சுமி பிரியா
லட்சுமி பிரியா

ஆனா, எனக்குத் தெரியும் நாங்க எங்க பெஸ்டைத்தான் கொடுத்தோம். பார்க்கிற உங்களுக்கும் தெரியும் யாருடைய பர்ஃபார்மன்ஸ் நல்லா இல்லைன்னு” என்று பகிரப்பட்டிருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், ” அந்த ஒரு நபரை (அவினாஷ் அசோக்) ஜெயிக்க விடாதீர்கள். மோசமான லீடர் அவர்தான். இப்போது நான் வெளியே செல்கிறேன். நான் செய்த ஒரு தவறு உனக்காக விளையாடியது மட்டும்தான். இத்தனை பிக் பாஸ் சீசனில் மிகவும் மோசமான ப்ளேயர் நீ தான்” என்று அவினாஷ் அசோக்கைப் பார்த்து ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

More in TamilNews
திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர் திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர் September 25, 2026 “இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ் “இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ் September 25, 2026 'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம் 'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம் September 25, 2026 ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! September 25, 2026 மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது? மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது? September 25, 2026 சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் September 25, 2026

See all 704 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *