கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டோரதி’ திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
‘டோரதி’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் கன்னட நடிகர் உபேந்திரா ‘டோரதி’ படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோவை கார்த்திக் சுப்புராஜ் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருக்கிறார்.
வீடியோவில் பேசியிருக்கும் உபேந்திரா, ” இப்போது தான் படத்தைப் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர் என்று எல்லோரும் சொல்வார்கள்.
இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு உண்மையான கல்ட் என்றால் என்னவென்று புரிந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர் தான். உங்களுக்கு (கார்த்திக் சுப்புராஜ்) தலைவணங்குகிறேன்.

இந்த மாதிரி ஒரு சப்ஜக்ட்டை கமெர்ஷியலாக எடுத்திருக்கிறீர்கள். ரிஷிகாந்த், சனந்த் இருவரும் நன்றாக நடித்திருக்கிறீர்கள்.
ரிஷிகாந்த் நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள். கமர்ஷியல் ஹீரோ மாதிரி இருக்கிறீர்கள்” என்று பாராட்டி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Baththa: "அட்லீ சார் 'ராக்கா' படத்தில் நடிக்கிறீயாடானு கேட்டார்" – 'பத்தா' சபரி பேட்டி
October 9, 2026
'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?
October 9, 2026
சதுரங்க வேட்டை: ஏய்ப்பெனும் கலை!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 31
October 9, 2026
ஒரே மாதிரி நடிக்க 30 லட்சமா?.. சொந்த மகனையே காலி செய்த சிவாஜி கணேசன்.. திலகத்துக்கு குசும்பு
October 9, 2026
The Social Reckoning Review: தி சோஷியல் ரெக்கனிங் விமர்சனம்.. சமூக ஊடக அரசியல் இப்படியெல்லாம் செய்யுமா?
October 9, 2026
Dorothy Latha Rao's Review – டோரதி விமர்சனம் சொன்ன நடிகை லதா ராவ்.. மேடம் உருகிட்டாங்க
October 9, 2026
அதிமுக கடந்த முறை வென்ற இரு இடங்களிலும் 3-வது இடத்திற்கு பின்னடைவு: எதிர்காலம் பற்றி எழும் கேள்வி
October 9, 2026
Danu Robotics’ fight to build a better recycling robot
October 9, 2026
We can’t help treating AI like it’s human. But should we?
October 9, 2026
இடைத்தேர்தல் முடிவு பற்றி திமுக, அதிமுக, விசிக, இடதுசாரிகள் கூறுவது என்ன?
October 9, 2026
Tesla renames ‘Full Self-Driving’ to ‘Tesla Assisted Driving’ in Europe
October 9, 2026