‘அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வர இருக்கிறார்கள்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், ” அதிமுகவில் இருந்து 15 பேர் சீக்கிரமே வெளியே வர போகிறார்கள்.. இதெல்லாம் அவருக்கு (எடப்பாடி பழனிசாமி) தெரிகிறதா? என்று தெரியவில்லை.

விஜய் - செங்கோட்டையன்
விஜய் – செங்கோட்டையன்

நல்லவேளை பழனிசாமி என்னை நீக்கினார், அங்கு இருந்து வந்ததால் மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இன்று நான் எங்கிருக்கிறேன் என்று பார்க்க வேண்டும். தப்பித்துவந்து இங்கு நான் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறேன்.

தேர்தலில் நான் வருவேன், நீ வருவாய் என்று பேசியவர்கள் இரண்டாம், மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டனர். யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக தற்போது அதிமுக-வின் நிலை உள்ளது. தற்போது தேர்தல் களத்தில் கூட பலரால் நிற்க முடியவில்லை.

நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம். ஆட்சி இருக்காது என்று.. என்னய்யா ஆட்சி இருக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் முதல்வர் விஜய்யை போல் ஒருவரை நான் பார்த்ததில்லை” என்று பேசியிருக்கிறார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி “சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி October 13, 2026 ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்! ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்! October 13, 2026 ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்! ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்! October 13, 2026 "திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" – TRB ராஜா கேள்வி "திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" – TRB ராஜா கேள்வி October 13, 2026 “ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம் “ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம் October 13, 2026 கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்! கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்! October 13, 2026

See all 683 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *