மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகன் சபேஷ் கார்த்திக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 37.
கடந்த வாரம் மறைந்த தேவாவின் சகோதரும் கடந்தாண்டு இதே அக்டோபர் மாதம் மறைந்தவருமான இசையமைப்பாளர் சபேஷின் மகன் கார்த்திக் துணை, கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.
பட்டத்து யாணை, தம், வல்லவன், பர்மா, குளிர் 100 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். நகைச்சுவையில் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருவார் எனப் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவருக்கு உடல் நலனில் பிரச்னை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும் பிரச்னை சரியாகவில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கார்த்திக்கின் உயிர் பிரிந்தது.
கார்த்திக்குக்கு ரம்யா என்ற மனைவியும் பிரிஷாணிதாரா, ஹைராணிதாரா என இரு மகள்களும் இருக்கிறார்கள்.
கார்த்திக்கின் உடலடக்கம் இன்று மாலை நடக்கிறது. கார்த்திக்கின் மறைவுக்கு தமிழ் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேவா மறைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இன்னொரு மரணம் தேவாவின் குடும்பத்தினர் மத்தியில் பெரிய சோகத்தை உருவாக்கியுள்ளது.
“ஆணாதிக்க சிந்தனை… 'டோரதி' படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்” – திருமா
October 20, 2026
Jailer 2: " 'ஜெயிலர் 1' வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டது; இம்முறை தவறவிடக்கூடாது என…" – ஹக்கீம் ஷாஜகான்
October 20, 2026
ராவணனுக்கு ஆபரேஷன்.. குடும்பத்துக்கு வரப்போகும் புதிய ஆபத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது
October 19, 2026
ஸ்வாதி வாழ்க்கையை கெடுத்தா அவ அடங்குவா.. பாலில் மயக்க மருந்து கலந்த மகேஷ்.. கார்த்திகை தீபம்
October 19, 2026
யாராலும் உடைக்க முடியாத ரெக்கார்டு.. கெத்தாக விருதை தட்டித்தூக்கிய கார்த்திக் ராஜ்!
October 19, 2026
பாட்டி எழுதிய உருக்கமான கடிதம்.. பிறந்தநாளில் ராகவா லாரன்ஸின் அதிரடி சர்ப்ரைஸ்!
October 19, 2026
அமேசான் அதிர போகுது.. 6500எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?
October 20, 2026
Ronaldo punished for Portugal walkout: Suspension and fine after clash with coach
October 20, 2026
Samsung Galaxy S26 FE Review: Near-Flagship Specs, But at What Cost?
October 20, 2026
Changes to GCSE Maths 'pulling the rug out from under pupils'
October 20, 2026
POV: Your girls' PE lesson gets a glow up
October 20, 2026
Ashok clinches silver in men's 65kg powerlifting at Asian Para Games
October 20, 2026