நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராமாயணா’.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் – ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவி இராவணன் குறித்து பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சுக்குச் சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இராவணன் குறித்து பேசிய சாய் பல்லவி, “இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இராவணன் இருக்கிறான்.
அவனைச் சரியாகக் கண்டறிந்து நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது தீய குணங்களை நாம் கண்டறிந்து, காலப்போக்கில் நம்மை நாமே மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம்” என்று பேசியிருக்கிறார்.
சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒருவரே இராவணனைப் புகழ்ந்து பேசுவதா எனச் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பினர், இராவணனிடம் இருந்த சிவபக்தி, அறிவு போன்ற அம்சங்களைச் சுட்டிக்காட்டி சாய் பல்லவியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், மனிதனுக்குள் இருக்கும் தீய குணங்களை வெல்ல வேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்திலேயே அவர் பேசியிருக்கிறார் என்றும் தெரிவித்துவருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சிங்க பெண்ணே சீரியலில் இருந்து விலகும் அன்பு.. காரணம் இதுதானா? தேவயானி மகளுடன் ஜோடி
October 30, 2026
நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! – திரையுலகினர் இரங்கல்!
October 30, 2026
சந்திரகலா செய்த சதி.. விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த அருண்.. கார்த்திகை தீபம்!
October 30, 2026
நீலாங்கரை முதியோர் இல்லத்தில் காலமான பெரியம்மா.. தனியாக சென்ற முதல்வர் விஜய்.. குவியும் ஆறுதல்
October 30, 2026
பரியேறும் பெருமாள் : பேரவலம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 37
October 30, 2026
"தோத்துக்கிட்டே இருக்கியேடா!" மிரட்டல் வில்லன் ஆனந்தராஜை AIல் என்னவெல்லாம் பண்றாங்க! அவரே வைத்த வேண்டுகோள்
October 30, 2026
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன?
October 30, 2026
கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
October 30, 2026
Why Aston Villa was the perfect destination for Jackson
October 30, 2026
Sehwag, Dravid in India squad for Under-19 Asia Cup; Raichandani to lead
October 30, 2026
Explained: Where do we stand with LIV 2.0 as Deadline Day looms?
October 30, 2026
Duckett promises 'confidence' in Australia ODIs after dismal Ashes
October 30, 2026