வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதில் அளித்த அவர்,” சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக ஆட்சிக்கும், தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியவில்லை. மாற்றம், மாற்றம் என்கிறார்கள்; அந்த மாற்றத்தை செல்போன் ரீல்ஸில்தான் பார்க்கிறோம். திமுக எழுப்பும் கேள்விகளுக்கு தவெக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து நடிகர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு,” நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தவறல்ல. ஆனால், அவர்கள் மக்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.
ஏற்கெனவே நிறைய நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதாகச் சொல்லி, ஆரம்பிக்காதவர்களும் இருக்கிறார்கள்; ஆரம்பித்து தோற்றவர்களும் இருக்கிறார்கள். அரசியல் அனுபவம் இல்லாதது தவறில்லை. மக்களின் பிரச்னைகளை எப்படித் தீர்க்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வெற்றி உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்..!" – மு.க.ஸ்டாலின் பகிர்வு
November 1, 2026
ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!
November 1, 2026
"இப்போதெல்லாம் மின்கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்குது"- தவெக வை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
November 1, 2026
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் விஜய்!
November 1, 2026
இந்தியா கூட்டணி: பழைய கம்பீரம்; மாறாத பாணி- மாதிரி நடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த மீரா குமார் குரல்
November 1, 2026
வேலைக்கு நடுவே திடீரென மயங்கி விழுந்த இளம்பெண் – அறிகுறி இன்றி வரும் இந்த பாதிப்பை தடுப்பது எப்படி?
October 31, 2026
சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..!
November 1, 2026
"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்..!" – மு.க.ஸ்டாலின் பகிர்வு
November 1, 2026
Oil tank vandalism results in waterfowl park 'nightmare'
November 1, 2026
'Rok' solid recognition for Slovenian space scientist
November 1, 2026
Rare damselfly spotted by restored chalk river
November 1, 2026
Woman with disability dies in midnight fire at Korattur apartment
November 1, 2026