சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் நஸ்லென், “இதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த தமிழ் படமும் நடிக்கல. இது தான் என்னோட முதல் தமிழ் அறிமுகப்படம். ஆனா அதுக்குள்ளாகவே இவ்வளவு அன்பு கொடுக்குறீங்க, ரொம்ப எமோஷனலாக இருக்கு. நவம்பர் 6-ம் தேதி வெளியாகுது. இந்த படம் பார்த்ததற்கு அப்புறமும் இந்த அன்பு அப்படியே இருக்கனும்னு கேட்டுக்குறேன். தமிழ்நாடு உணவுகளில் எனக்கு பொங்கல் பிடிக்கும்.

நஸ்லன்
நஸ்லன்

படபிடிப்பு நடக்கும் எல்லா நாளும் மதியத்துக்கும், இரவுக்கும் சூர்யா சாரோட டிபன் பாக்ஸில் அவரோட அன்பு கலந்து சாப்பாடு எனக்கு வரும். சூர்யா சார் கிட்ட இருந்து நான் கத்து கிட்ட விஷயம் அவர் சிறந்த கடின உழைப்பாளி. எல்லாத்துலயும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஒரு விஷயம் கண்டிப்பாக சொல்லனும்னா எங்களுக்கு ஷூட்டிங் எப்பொழுதும் மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை இருக்கும். ஷூட்டிங்குக்கு அப்புறம் மனநிலை ஜாம்பிநிலைக்கு போயிடும் போது, சாருக்கு காலையில் 9 மணிக்கு டப்பிங் இருக்கும்.

ஆனால் அவர் அப்போதும் புத்துணர்ச்சியோடத்தான் இருப்பாரு. அது போன்ற விசயங்கள் எல்லாம் என்னை போன்ற ஆரபம்ப கால நடிகர்களுக்கு உத்வேகம் அளிக்ககூடிய விசயம். முதலில் என்னோட தமிழ் அவ்வளவாக நல்லா இல்லை அதற்காக மன்னிச்சிடுங்க. ஆனால் இந்த படத்திலும் என்னோட கதாபாத்திரம் அவ்வளவு மோசமானது கிடையாது. அவரோட நடிக்கும் போது ஒருபக்கம் ரொம்ப பயமாகவும், இன்னொருபக்கம் ரொம்ப சந்தோஷமாகவும் இருந்தது.” என்றார்.

More in Cinema
காவ்யா.. காவ்யா.. அனிருத் முன்னாடியே இப்படியா? ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி.. ராக்ஸ்டார் கப்சிப்! காவ்யா.. காவ்யா.. அனிருத் முன்னாடியே இப்படியா? ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி.. ராக்ஸ்டார் கப்சிப்! November 3, 2026 அம்மாவின் 2வது திருமணம்.. கட்டிங் பிளையரால் தங்கை விரலை.. நரக வாழ்க்கையை நினைத்து கதறிய ரேஷ்மா! அம்மாவின் 2வது திருமணம்.. கட்டிங் பிளையரால் தங்கை விரலை.. நரக வாழ்க்கையை நினைத்து கதறிய ரேஷ்மா! November 3, 2026 மூக்குத்தி அம்மன் 2.. ப்ரோமோஷனில்தான் நயன்தாரா பங்கேற்கவில்லை.. மற்றபடி எல்லாம் செய்றாங்க மூக்குத்தி அம்மன் 2.. ப்ரோமோஷனில்தான் நயன்தாரா பங்கேற்கவில்லை.. மற்றபடி எல்லாம் செய்றாங்க November 3, 2026 அர்ஜுன் தாஸின் ஜான் டோ ட்ரெய்லர்.. அட சூப்பரா இருக்கே.. சிம்ப்பிளா வந்து பந்தயம் அடிக்கப்போகுது அர்ஜுன் தாஸின் ஜான் டோ ட்ரெய்லர்.. அட சூப்பரா இருக்கே.. சிம்ப்பிளா வந்து பந்தயம் அடிக்கப்போகுது November 3, 2026 பா.இரஞ்சித்தின் வேட்டுவம் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு பா.இரஞ்சித்தின் வேட்டுவம் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு November 3, 2026 நஸ்ரியா என்னுடன் நடிக்க மறுத்ததாக சூர்யா வருத்தம்.. வைத்து செய்த ப்ளூ சட்டை மாறன் நஸ்ரியா என்னுடன் நடிக்க மறுத்ததாக சூர்யா வருத்தம்.. வைத்து செய்த ப்ளூ சட்டை மாறன் November 3, 2026

See all 225 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *