‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.

சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப் படத்திலேயே ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், அடுத்ததாகக் கதாநாயகனாகக் களமிறங்கினார்.

Abishan Jeevinth - Shiva Rajkumar Movie
Abishan Jeevinth – Shiva Rajkumar Movie

அவர் ஹீரோவாக நடித்திருந்த ‘வித் லவ்’ திரைப்படம் இந்தாண்டு வெளியாகி நல்லதொரு வரவேற்பையும் பெற்றிருந்தது.

அனஸ்வரா ராஜா கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருந்தார். தற்போது அபிஷன், சிவராஜ்குமாருடன் ‘பிக்காஸோ’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அபிஷன் ஜீவிந்துக்கும் இவருடைய நீண்ட நாள் காதலியான அகிலா என்பவருக்கும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் புரோமோஷன் நிகழ்வில், அபிஷன், அகிலாவுக்கு ப்ரொபோஸ் செய்திருந்த வீடியோ வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்தத் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இத்தகவலை அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறார்.

திரைத்துறையினர் பலரும் அபிஷன் ஜீவிந்துக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

More in Cinema
Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ் Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ் November 2, 2026 Scene: "அப்போது என்னுடைய குரல் முழுவதுமாக போய்விட்டது; ஆனால் லிப் சிங்க் செய்யாமல்…" – விஜய் நரேன் Scene: "அப்போது என்னுடைய குரல் முழுவதுமாக போய்விட்டது; ஆனால் லிப் சிங்க் செய்யாமல்…" – விஜய் நரேன் November 2, 2026 Akka Review: பெண்களே ஆட்சி செய்தாலும் இப்படித்தான் மோசமா இருக்குமா?.. அக்கா விமர்சனம்! Akka Review: பெண்களே ஆட்சி செய்தாலும் இப்படித்தான் மோசமா இருக்குமா?.. அக்கா விமர்சனம்! November 2, 2026 சீதையாக நடிக்கும் சாய் பல்லவியா இப்படி? இமேஜை காலி செய்ய சதி? சால்சா டான்ஸால் வெடித்த சர்ச்சை! சீதையாக நடிக்கும் சாய் பல்லவியா இப்படி? இமேஜை காலி செய்ய சதி? சால்சா டான்ஸால் வெடித்த சர்ச்சை! November 2, 2026 அப்பாவானார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. வீட்டில் விசேஷம்.. என்ன குழந்தை தெரியுமா? அப்பாவானார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. வீட்டில் விசேஷம்.. என்ன குழந்தை தெரியுமா? November 2, 2026 பிக் பாஸுக்குள் முளைத்த காதல்.. கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்.. கடைசியில் கொடுத்த பெரிய தண்டனை பிக் பாஸுக்குள் முளைத்த காதல்.. கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்.. கடைசியில் கொடுத்த பெரிய தண்டனை November 2, 2026

See all 217 in Cinema →

Latest News
100 கோடி பேரல் கச்சா எண்ணெய் காலி..!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. ஈரான் போரால் புது சிக்கல்..!! 100 கோடி பேரல் கச்சா எண்ணெய் காலி..!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. ஈரான் போரால் புது சிக்கல்..!! November 2, 2026 நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் November 2, 2026 பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் November 2, 2026 விவாகரத்தான பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது! ஆம்பூரில் பரபரப்பு விவாகரத்தான பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது! ஆம்பூரில் பரபரப்பு November 2, 2026 அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி.. கடைசி நேரத்தில் கால்களை வாரிய ஜியோ சரிவில் இருந்து மீண்டது!! அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி.. கடைசி நேரத்தில் கால்களை வாரிய ஜியோ சரிவில் இருந்து மீண்டது!! November 2, 2026 Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ் Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ் November 2, 2026

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *