விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியானப் படம் ‘பத்தா’.

மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சிறுவன் சாய் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

பத்தா
பத்தா

பலரும் இந்தப் படத்தைப் பாராட்டியிருந்த நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் ‘பத்தா’ படத்தைப் பாராட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வாரத்தில் 2வது முறையாக ‘பத்தா’ படத்தைப் பார்த்தேன்.

இந்த முறை நான் நிறைய விஷயங்களை கவனித்தேன். நிறைய உணர்ந்தேன். நிறைய அழுதேன்.

அந்த பாத்ரூமில் பூட்டப்படும் காட்சியின்போது அவர் பசியுடன் இருந்திருப்பார் என நினைக்கிறேன். நான் அதை அவர் கண்களில் பார்த்தேன். அவரிடமே பேசி அதை உறுதி செய்து கொண்டேன்.

இறுதிக்காட்சியில் அந்தச் சிறுவன் பயத்தில் பேசுவதை எளிதாக உணர முடிந்தது. நான் பார்த்த சிறுவர்களிலேயே சிறப்பான நடிப்பை இந்தச் சிறுவன் வழங்கியிருக்கிறார்.

ஆண் திரையில் அழுவதைப் பார்க்கும்போது உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. ‘பத்தா’ அவர் மனைவியிடம் சொல்லும் காட்சி மற்றும் நீண்ட நாள்களாக அந்தச் சிறுவன் கஷ்டத்தை அனுபவிக்கும் காட்சி நம்மை உடைத்துவிடுகிறது.

'டோரதி'- சனத்
‘டோரதி’- சனத்

‘டோரதி’, ‘பத்தா’ போல பல திரைப்படங்கள் நமக்குத் தேவை. ‘டோரதி’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த சனத் மற்றும் ‘பத்தா’ படத்தில் சபரியாக நடித்த சிறுவன் சாய் பிரித்விராஜ் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

More in Cinema
அண்ணனு கூப்பிடாத.. ஹீரோயின் சான்ஸ் வாங்கி தரேன் அட்ஜெஸ்ட் பண்ணு.. இளம்பெண்ணிடம் கவிதை கோபாலின் லீலை அண்ணனு கூப்பிடாத.. ஹீரோயின் சான்ஸ் வாங்கி தரேன் அட்ஜெஸ்ட் பண்ணு.. இளம்பெண்ணிடம் கவிதை கோபாலின் லீலை November 4, 2026 நெப்போலியன் மகன் தனுஷ் நடிகராகிட்டாரு.. ஆசையை உடனே நிறைவேற்றிய தந்தை.. சூப்பர் குடும்பம் நெப்போலியன் மகன் தனுஷ் நடிகராகிட்டாரு.. ஆசையை உடனே நிறைவேற்றிய தந்தை.. சூப்பர் குடும்பம் November 4, 2026 Exclusive: 6 ஏக்கரில் பிரமாண்ட வீடு; இணையும் நடிகர்கள்… `கார்த்தி 30', `மார்ஷல்' Shoot Update! Exclusive: 6 ஏக்கரில் பிரமாண்ட வீடு; இணையும் நடிகர்கள்… `கார்த்தி 30', `மார்ஷல்' Shoot Update! November 4, 2026 விஜய்தான் அடுத்த 20 வருஷத்துக்கு முதலமைச்சர் போல.. மடியில் குழந்தைகள் விளையாடுறாங்களே விஜய்தான் அடுத்த 20 வருஷத்துக்கு முதலமைச்சர் போல.. மடியில் குழந்தைகள் விளையாடுறாங்களே November 4, 2026 Scene OverSeas Review – சீன் ஓவர்சீஸ் விமர்சனம்.. சூர்யாவும், நஸ்லினும் கலக்கல்.. படம் ஹிட்டாகுமா? Scene OverSeas Review – சீன் ஓவர்சீஸ் விமர்சனம்.. சூர்யாவும், நஸ்லினும் கலக்கல்.. படம் ஹிட்டாகுமா? November 4, 2026 சீன் போட முடியாது.. ஜெயிலர் 2 தீபாவளி தான்.. சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தியேட்டர்! சீன் போட முடியாது.. ஜெயிலர் 2 தீபாவளி தான்.. சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தியேட்டர்! November 4, 2026

See all 222 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *