காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள், ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்கப்பட்டு கடந்த நவ.10-ம் தேதி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்தது.
இதன் அதிகாரபூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி அருகில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்கிறார். பின் வரிசையில் டி.கே.சிவக்குமார் அமர்ந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, ” குடும்பத்தை பற்றி வெளியே பேசுபவை உண்மையற்றவை. எனது உணர்வுகளை இந்த நூலின் வாயிலாகவே வெளிக்கொணர்ந்துள்ளேன். நினைவில் இருந்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். டைரி எழுதாமல் விட்டது நான் செய்த பிழை. இந்தியப் பெண் என்ற உரிமையைப் பெற போராடினேன். இந்த சுயசரிதை நூலுக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல்
November 16, 2026
தள்ளி நிற்கும் இந்தியா! COP31 காலநிலை மாநாட்டில்.. முக்கிய இலக்கு! நிறைவேற்றுவதில் சிக்கல்?
November 16, 2026
அரிய கனிமங்கள்.. அபரிமிதமான பணம் பார்க்கும் சீனா! லாபம் மட்டும் எவ்வளவுனு பாருங்க
November 16, 2026
டிரம்ப், புதின் சந்திப்பில் என்ன பேசப்படும்? வேறு லைனில் போகும் சீன அதிபர்! விஷயம் கொஞ்சம் சீரியஸ்!
November 16, 2026
"குடும்ப சொத்தில் எனக்கு 50% வேண்டும்.." ரூ.2.43 லட்சம் கோடி டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் சொத்து தகராறு
November 16, 2026
சாட்ஜிபிடி மூலம் புத்தகங்கள்; ஒரே நாளில் ISBN பெற்ற நூல்கள், அதே நாளில் ஒப்புதல்! – FIR முழு விவரம்!
November 16, 2026
Jensen Huang allies build a "war room" to get him back at Nvidia
November 16, 2026
'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல்
November 16, 2026
COP31 draft deal calls for 'immediate' shift away from fossil fuels
November 16, 2026
Mercedes' clever new driving assist handles complex traffic like a champ
November 16, 2026
தள்ளி நிற்கும் இந்தியா! COP31 காலநிலை மாநாட்டில்.. முக்கிய இலக்கு! நிறைவேற்றுவதில் சிக்கல்?
November 16, 2026
GTA 6 Promo At KFC Is A Fake Funeral So You Can Take The Day Off To Play
November 16, 2026