இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்திருந்தது. தீபாவளி ரிலீஸாக இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சூர்யாவுக்கும், போலீஸ் கதாபாத்திரங்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி எப்போதும் இருக்கும். ‘காக்க காக்க’ அன்புச்செல்வம், ‘சிங்கம்’ துரைசிங்கம், இப்போது ‘சீன்’ படத்தில் இன்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
காவல்துறை மீது அதிக மரியாதை வைத்திருக்கும் சூர்யா சில வருடங்களுக்கு முன்பு ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, பொங்கல் என எப்போதும் விடுமுறை கிடையாது.
பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவலர்கள், பிளாட்ஃபாரத்திலேயே படுத்து உறங்குவார்கள், அங்கேயே சாப்பிடவும் செய்வார்கள். இது சம்பளத்திற்காகச் செய்யும் பணி அல்ல. அதுவொரு லவ்!” எனக் குறிப்பிட்டிருப்பார்.

இந்த ‘சீன்’ படத்தின் இன்னும் சில ஹைலைட்களும் இருக்கின்றன. 15 வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் தியேட்டர் தீபாவளி ரிலீஸ் இதுதான்.
இதற்கு முன்பு ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் 2011-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. ‘பேரழகன்’ படத்திற்குப் பிறகு மலையாள இயக்குநருடன் சூர்யா இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
இது என் கடைசி ஆசை.. கதறி அழுத விசாலாட்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
September 14, 2026
அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி – Dhruv Vikram Updates
September 14, 2026
M நடிகையின் வளர்ச்சியால் மார்க்கெட்டை இழந்த எம் நடிகைகள்.. நடிகையை முடிக்க கூட்டு சதி ரெடியாம்?
September 14, 2026
"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" – மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை
September 14, 2026
ரேவதி மீது பாய்ந்த தோட்டா.. சாமுண்டீஸ்வரி கைது.. கார்த்திகை தீபம்!
September 14, 2026
Vijay: "பிரியமுடன் விஜய், என் அன்பு சகோதரருக்கு..!" – அஜித்துக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன?
September 14, 2026
Burnham cancels engagements after death of father
September 14, 2026
'It's up to the people to decide their future'
September 14, 2026
Farage: Donations to Reform '100% compliant with the law today'
September 14, 2026
இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 29 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?
September 14, 2026
Realme P4s Lite Launch Seems Imminent as Handset Lands on Google Play Supported Devices List
September 14, 2026
What you need to know about the huge donations to Reform UK
September 14, 2026