அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தர்ஷன் கணேசன், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் என்கிற தகவல் பலரும் அறிந்ததே. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா, தன்னுடைய தம்பி கங்கை அமரன் நடித்திருப்பது பற்றி பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்வில் இளையாராஜா பேசுகையில், “தர்ஷன் கணேசனின் நடிப்பை நான் இந்தப் படத்தில் பார்த்தேன். சிவாஜி அண்ணனின் பெயரையும், குடும்பத்துப் பெருமையையும் காப்பாற்றுகிற மாதிரி ரொம்பச் சிறப்பா பண்ணியிருக்கார்.
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுள், நிறை செல்வம், ஓங்கு புகழ் மற்றும் அனைத்து வளங்களையும் தந்து நீடூடி வாழ மனதார வாழ்த்துகிறேன். அதுமட்டுமில்லாமல், என்னுடைய தம்பியும் இதில் நடிச்சிருக்கான்.

அவனைப் பற்றிப் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை; ஏற்கனவே அறிமுகமாகிவிட்டான். இருந்தாலும் இதில் ரொம்பவே சிறப்பா நடித்திருக்கிறான்.
இவன் என்கிட்டயே நடிப்பான்” என நகைச்சுவையாகப் பகிர்ந்தவர், “நிஜமாவே நல்லா பண்ணியிருக்கான் தம்பி! எல்லாரும் மனசார கை தட்டுங்களேன்! ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது” எனப் பேசினார்.
அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி – Dhruv Vikram Updates
September 14, 2026
M நடிகையின் வளர்ச்சியால் மார்க்கெட்டை இழந்த எம் நடிகைகள்.. நடிகையை முடிக்க கூட்டு சதி ரெடியாம்?
September 14, 2026
"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" – மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை
September 14, 2026
Vijay: "பிரியமுடன் விஜய், என் அன்பு சகோதரருக்கு..!" – அஜித்துக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன?
September 14, 2026
குழப்பத்தில் அரசியல் பெரும்புள்ளி.. விடாது துரத்தும் நடிகை.. வெளிநாட்டில் நடந்த கூத்து!
September 14, 2026
செத்து செத்து விளையாடுவோமா? நடிகர் முத்துக்காளை குடும்பத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
September 14, 2026
இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 29 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?
September 14, 2026
First GTA 6 Actor Officially Confirmed, And It’s A Big Name
September 14, 2026
Wardogs Patch Notes – Scheduled Maintenance And Patch 0.11
September 14, 2026
நீலகிரி தொடங்கி.. திருவாரூர் வரை.. கொட்டப்போகும் பேய் மழை! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
September 14, 2026
ஆசிய கோப்பையை மோஷின் நக்வியிடம் வாங்க மாட்டோம்..ஏற்கனவே சொல்லியும் சிக்கலை ஏற்படுத்த முயற்சி-பிசிசிஐ
September 14, 2026
அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி – Dhruv Vikram Updates
September 14, 2026