நெட்பிளிக்ஸில் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘Never Have I Ever’ தொடர் மூலம் புகழ்பெற்றவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.
கன்னடாவில் பிறந்து வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன். தமிழ் பின்னணியைக் கொண்டவர். இலங்கை இவரது பூர்வீகம்.
இவர் பேசும் தமிழால் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து பிரபலமாகினார்.

தன்னை ஒரு ஈழத் தமிழ் பெண்ணாக கனடாவைச் சேர்ந்த நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் அடையாளப்படுத்திக் கொண்டது தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள சர்வதேச காமெடி டான்ஸ் படமான ‘BEST OF BEST’-ல் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது நாடு கனடா என்ற போதிலும் தனது வேர்கள் இலங்கையில் உள்ளதாகவும், ‘தமிழ் ஈழப்பெண்’ என்று என்னை அடையாளப்படுத்தவே விரும்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கும், இலங்கை அடையாளத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள மைத்ரேயி முயல்வதாக கூறி, இலங்கையில் மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

குறிப்பாக இலங்கையில் மைத்ரேயியின் திரைப்படத்திற்கு இணையதளங்களில் குறைந்த மதிப்பெண்களையும் எதிர்மறை விமர்சனங்களையும் வழங்குமாறு பிரச்சாரம் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதேவேளையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் பல ரசிகர்களும் மைத்ரேயிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்
September 26, 2026
"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?
September 26, 2026
"என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர்
September 26, 2026
நல்லவங்களை இந்த உலகம் வாழவிடாது.. அனாதையா இருக்கோம்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர்!
September 26, 2026
சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து!
September 26, 2026
ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்!
September 26, 2026
Hyundai Alcazar long-term review, 21,000km report
September 27, 2026
Keeway EZI Hypevolt-R: 3 reasons to buy and 2 reasons to skip it
September 27, 2026
"Serial Practitioner Of Terrorism": S Jaishankar Rips Into Pakistan At UN
September 27, 2026
Henry Cejudo Just Put On A Very Impressive Performance In Boxing Debut
September 27, 2026
Healthcare Insurance Companies Are Leveraging AI For Novel Use-Cases
September 27, 2026