ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
இன்று இப்படத்தின் முதல் காட்சியை கமலா திரையரங்கில், தன் தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஷாஷாவோடு இணைந்து ஜேசன் சஞ்சய் பார்த்தார்.
படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார் ஜேசன் சஞ்சய். அங்கு, படத்திற்கு தாத்தா சொன்ன பரிந்துரைகள் குறித்தும், படம் குறித்து தன்னுடைய அம்மா என்ன சொன்னார் என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.
அவர், “தாத்தாவோட சஜசனை இந்த படம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் கேட்கல. ஆனா, அந்த காலத்துல ஒரு வருஷத்துக்கு இரண்டு, மூணு படங்கள் இயக்கி ஜெயிச்சவர் அவர்.
ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்ற மாதிரி, எந்த இடத்துலயும் தேவையில்லாத செலவுகள் வைக்காம, ரொம்பவும் திறமையா படம் எடுக்கக்கூடிய ஒரு இயக்குநர் தான் எஸ். ஏ. சி சார்.

அவரு என்கிட்ட நேரடியாக இதைச் சொல்லாவிட்டாலும், நாம எல்லாரும் அவர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயம் இது.
அப்புறம் என் குடும்பத்துல அம்மா, தங்கச்சி எல்லாரும் படம் பார்த்தாங்க. அவங்களுக்குப் படம் ரொம்ப பிடிச்சிருந்தது, பயங்கர ஹாப்பியா ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தாங்க!” எனப் பகிர்ந்திருக்கிறார்.
மூடர்கூடம் : மடமையின் நுட்பம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 29
October 3, 2026
Sigma Review: நாலு பேரும் கோடிகளைக் கடத்தும் பிளானும்! ஆனால் இந்த ஆக்ஷன் ரூட்டில் புதுமை இருக்கிறதா?
October 2, 2026
அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?
October 2, 2026
Sigma: "நடிப்பு மேல முழுமையாக ஆர்வம் இல்லைனு சொல்லிட முடியாது. ஆனா…" – ஜேசன் சஞ்சய்
October 2, 2026
நடுக்கடலில் ஒரு சாகச புரமோஷன்.. ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் தெறிக்குதே!
October 2, 2026
நோ ரஜினி, நோ சூர்யா.. நோ நயன்தாரா.. கீர்த்தி சுரேஷ் உடன் மோதும் தனுஷ்.. ஓம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
October 2, 2026
IND vs WI: மீண்டும் சதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா.. தனி ஆளாக போராடி அணியை காப்பாற்றிய ஹிட்மேன்
October 3, 2026
சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. தொடரும் ஹிட்மேனின் ஆதிக்கம்
October 3, 2026
ஆசிய போட்டி 2026: இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் போட்டி முடிந்த பிறகு கை குலுக்கினார்களா?
October 3, 2026
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. செம ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
October 3, 2026
Dodgers continue quest for World Series three-peat
October 3, 2026
IND vs PAK: நக்வி-யை நோஸ் கட் செய்த ஜெய் ஷா.. இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்க நேரில் வந்தார்
October 3, 2026