ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் இயங்கி வந்த பகுதி நேர நியாய விலை கடையை முழு நேர கடையாக மாற்றி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ” எல்லாரிடமும் சகோதர பாசத்தோடு பழகக்கூடிய ஒரே மனிதராக முதலமைச்சர் விஜய் அவர்கள் இருக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்குப் பின் இவரைப் போல ஒரு உன்னதமான மனிதரை நான் பார்த்ததில்லை.

நல்லவேளையாக எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார். அங்கிருந்து வந்ததால்தான், இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. யானை தேய்ந்து கட்டெறும்பான கதையில் இருக்கிறது இன்றைய அதிமுக. மிக விரைவில் 15 பேர் அங்கிருந்து வெளியே வர இருக்கிறார்கள். அதற்காக நேற்றுக் கூட அவர்கள் கூட்டம் போட்டுப் பேசியிருக்கிறார்கள். மிக விரைவிலேயே அது நடக்கும்” என்றார்.
“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி
October 13, 2026
ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்!
October 13, 2026
"திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" – TRB ராஜா கேள்வி
October 13, 2026
'அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!'-செங்கோட்டையன்
October 13, 2026
“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம்
October 13, 2026
கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்!
October 13, 2026
Lewis left out of England’s World Cup opener
October 13, 2026
“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி
October 13, 2026
ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்!
October 13, 2026
Championship Catch-up: Swans soaring, Burnley win and Eckert saga ends