தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்திய கூட்டாணி தலைவர்கள் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்த சிஜேபி அதில் கலந்துக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்தது. சனிக்கிழமை மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, “இந்தியா கூட்டணியின் போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும், தோழமையையும் தெரிவிக்கிறோம். ஆனால், காக்ரோச் ஜனதா கட்சி என்பது ஒரு சுயசார்புடைய அமைப்பு. இது ஒரு நடுநிலையான தளம்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

அதை அப்படியே நிலைநிறுத்தவே நாங்கள் விரும்புகிறோம். வாக்காளர் பட்டியலின் உண்மைத் தன்மையை மீட்கப் போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்,” என்று தெளிவுபடுத்தினார். அதைத் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில், “SIR மூலமாக வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை சீர்குலைக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுக்க அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.” எனவும் பதிவிட்டிருந்தார்.

More in TamilNews
அரசு பேருந்துகளில் OM பட புரமோஷன்! அறிமுக வீடியோ இல்லாமலேயே வெளியான ஸ்ரீலீலா ROLE ! அரசு பேருந்துகளில் OM பட புரமோஷன்! அறிமுக வீடியோ இல்லாமலேயே வெளியான ஸ்ரீலீலா ROLE ! November 2, 2026 “இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி “இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி November 2, 2026 அப்பா ஹிந்தி எதிர்ப்பு…மகன் ஹிந்தி ஆதரவா? துரை வைகோ பேச்சால் மதிமுகவுக்கு நெருக்கடி! அப்பா ஹிந்தி எதிர்ப்பு…மகன் ஹிந்தி ஆதரவா? துரை வைகோ பேச்சால் மதிமுகவுக்கு நெருக்கடி! November 2, 2026 "அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி "அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி November 2, 2026 `பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' – லயோலா மணி! `பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' – லயோலா மணி! November 2, 2026 சிறைவாசி பெட்ரோல் பங்க்: “தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?" – எஸ்.ரகுபதி November 2, 2026

See all 617 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *