இயக்குநர் சசி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நூறு கோடி வானவில்’. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் நவ. 6-ல், ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்நிலையில், ‘நூறு கோடி வானவில்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.3) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், “பாடல், காட்சி, டயலாக் என ஒவ்வொன்றுக்கும் அவ்வளவு உழைப்பு போட்டிருக்கிறோம். ஒரு படைப்பு என்பது பலரின் உழைப்பு.
இந்தப் படம் இவ்வளவு நாள் வெளியாகாமல் இருந்தது வருத்தம்தான். சசி சார் சிறந்த சிந்தனையாளர், சிறந்த டெக்னிஷியன் மட்டும் அல்ல. அவர் ரொம்ப டிசிப்ளின் ஆன மனிதர்.
சரியான நேரத்திற்கு எல்லோரும் படப்பிடிப்புத் தளத்திற்கு வரவேண்டும். நேரத்தை யாரும் வீணடிக்கக்கூடாது, பணத்தைத் தேவை இல்லாமல் செலவு செய்யக்கூடாது என நினைப்பார். பட்டப்பிடிப்பிற்கான திட்டத்தைச் சரியாக செய்வார்.

அவரிடம் இருந்த அந்த டிசிப்ளினை நாங்களும் கற்றுக்கொண்டோம். இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான லவ் ஸ்டோரியாக இருக்கும். நிறைய எமோஷனலான விஷயங்கள் இருக்கிறது. எமோஷனைக் கையாளுவதில் அவர்தான் ஸ்பெஷலிஸ்ட்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
அண்ணனு கூப்பிடாத.. ஹீரோயின் சான்ஸ் வாங்கி தரேன் அட்ஜெஸ்ட் பண்ணு.. இளம்பெண்ணிடம் கவிதை கோபாலின் லீலை
November 4, 2026
நெப்போலியன் மகன் தனுஷ் நடிகராகிட்டாரு.. ஆசையை உடனே நிறைவேற்றிய தந்தை.. சூப்பர் குடும்பம்
November 4, 2026
Exclusive: 6 ஏக்கரில் பிரமாண்ட வீடு; இணையும் நடிகர்கள்… `கார்த்தி 30', `மார்ஷல்' Shoot Update!
November 4, 2026
விஜய்தான் அடுத்த 20 வருஷத்துக்கு முதலமைச்சர் போல.. மடியில் குழந்தைகள் விளையாடுறாங்களே
November 4, 2026
“'பத்தா' படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்து ரொம்பவே அழுதேன்..!" – அனுராக் காஷ்யப்
November 4, 2026
Scene OverSeas Review – சீன் ஓவர்சீஸ் விமர்சனம்.. சூர்யாவும், நஸ்லினும் கலக்கல்.. படம் ஹிட்டாகுமா?
November 4, 2026