Category: TamilNews

"இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் பெரிய தவறு" – தேர்வாளர்களை விளாசிய இர்ஃபான் பதான் !

புவனேஷ்வர் குமாரை மீண்டும் டி20 சர்வதேச அணியில் சேர்த்த தேர்வாளர்களின் முடிவை இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவரை அணியில் சேர்த்தது ஒரு தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' – நயினார் கேள்வி

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக்கு ரூ.5 கோடி கொடுப்பதாக ஒருவர் கூறியதாகவும், அதைத்…

நடிகர் திலகம்-னா சும்மாவா….ஹாலிவுட் படத்துக்கே ஆஸ்கர் விருதைக் கணித்த சிவாஜி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடைசியாக திரையரங்கில் பார்த்த திரைப்படம் எது என்பது குறித்தும், அந்தப் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸின் நடிப்புப் பின்னணியை அவர் கணித்தது குறித்தும் அவரது மகன் ராம்குமார் பகிர்ந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள் கவனம்…

திறக்காத டாஸ்மாக் கடைகள்: தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன பிரச்னை? தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது இந்தத் திட்டத்தில் காலி…

முதல்வர் விஜய்யை பார்க்க வந்த புதுக்கோட்டை தவெக வேட்பாளர் அறையில் பூட்டி வைப்பு? ஜவாஹிருல்லா ஆவேசம்

Nagapattinam MLA M. H. Jawahirullah, Allegation that K. M. Shariff—a candidate for the TVK from Pudukkottai and the leader of the Tamilaga Makkal Jananayaga Katchi—was locked inside a government office…