Category: TamilNews

CM விஜய் புதுக்கோட்டை பயணம் ! திட்டங்களின் அரசு பயணமா ? ரோடு ஷோ நடத்த அரசியல் பயணமா ?

முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத் திறப்பு, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரோடு ஷோ திட்டம் என மாவட்டமே பரபரப்பாகியுள்ளது.

சென்னைக்கு RED ALERT? வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை! பள்ளிகள் விடுமுறை !

முரசு புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் நேரம் குறித்த முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

யாருக்கு திடீர் அதிர்ஷ்டம்? யாருக்கு செலவுகள்? இன்றைய ராசிபலன்!

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது? யாருக்கு எதிர்பாராத பணவரவு, யாருக்கு தொழிலில் லாபம், யாருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் காத்திருக்கின்றன? உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

6 முறை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்! செயின்சாவால் பள்ளி மாணவியை தாக்கிய கொடூரன் அதிரடி கைது

A 21-year-old man accused of attacking a Class 10 girl with a chainsaw inside a school in Andhra Pradesh has been arrested (ஆந்திரா செயின்சா தாக்குதல்): Andhra Chainsaw Attack latest news…

ரூ.450 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு – விஞ்ஞானிகள் கவலை ஏன்?

இவ்வளவு பிரம்மாண்டமான தொகையைச் செலுத்தக்கூடிய அருங்காட்சியகம் அல்லது பல்கலைக்கழகம் ஏதேனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு பெரும் செல்வந்தர் மோனாலிசா ஓவியத்தைத் தனிப்பட்ட முறையில் வாங்கி, அதை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்துவிடுகிறார் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்போது, ​​மக்கள்…

பிறந்தநாள் கொண்டாட்டம்: 'காவல்துறை சைரன் ஒலி கேட்டு பயந்து ஓடிய 2 மாணவர்கள் உயிரிழந்தனர்' – என்ன நடந்தது?

“காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது சைரன் ஒலியுடன் ரோந்து வாகனம் ஒன்று அவ்வழியே சென்றது; அதன் ஒலியைக் கேட்டதும், விருந்து நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்” என்று மொய்னாபாத் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்

டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா; திமுக கொண்டாட்டம்; லட்டுகளை தட்டோடு பறிமுதல் செய்த போலீஸ்

புதுக்கோட்டையில் ரூ.19 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் ரூ.8 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவை ஒட்டி, அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற சுவாரசியமான அரசியல் சம்பவம்…

“தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் போல, தமிழை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டிற்கும் ஒரு தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் கலந்துகொண்டு…

பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்!

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். அடுத்த சில தினங்களில் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து கொண்டார். ஜெயக்குமாரின் இந்த நடவடிக்கை அதிமுக…

'நான் தேர்தலில் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டேன்' – இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?

டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசியது என்ன?

பேயை காண்பது அல்லது ஏதோ ஒன்றின் இருப்பை உணர்வது போன்ற அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுவது ஏன்?

பேய்கள் மீதான நமது ஆர்வம் இன்றும் ஏன் தொடர்ந்து நீடிக்கிறது? பேய்கள் இருப்பதாகவோ அல்லது யாரோ இருப்பதாகவோ தோன்றுவது ஏன்?

உங்கள் சருமம் இளமையாக தோன்ற என்ன சாப்பிட வேண்டும்? 3 முக்கிய விஷயங்கள்

ஆரோக்கியமான கொழுப்புகள் முதல் குடல் நுண்ணுயிர்களுக்கு நன்மை தரும் நொதிக்கவைக்கப்பட்ட உணவுகள் வரை, பல உணவுகள் சருமத்தை பாதுகாக்கின்றன.

எதிரிகளை துவம்சம் செய்யும் வராஹி தேவி…பூமியைக் காக்கும் பஞ்சமித் தாயின் மகிமை!

ஸ்ரீ வராஹி தேவி சப்த கன்னியரில் ஐந்தாவது தேவியாகவும், பஞ்சமித் தாயாகவும் போற்றப்படுகிறாள். மனித உடலும் வராக முகமும் கொண்ட அன்னை வராஹி, அன்னை லலிதையின் படைத்தலைவியாகத் திகழ்ந்தவள் என்று புராணங்கள் கூறுகின்றன.