"அன்பில் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி காட்டும் நெருக்கம்!" – கொந்தளிக்கும் திமுக-வினர்!
“தி.மு.க ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுத்தவரின் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்துகொண்ட எம்.பி மீது நடவடிக்கை எடுங்கள்” என்று தருமபுரி மாவட்ட தி.மு.க-வினர் தலைமைக்கு புகார் அனுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தருமபுரி எம்.பி ஆ.மணி தருமபுரி…