சிறைவாசி பெட்ரோல் பங்க்: “தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?" – எஸ்.ரகுபதி
“சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த…