ஈரான் – அமெரிக்கா: `அதிகரிக்கும் பதற்றம்: தொடர்ந்து கேட்கும் வெடிகுண்டுச் சத்தம்' – என்ன நடக்கிறது?

ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாரசீக வளைகுடா கடலோரப் பகுதிகளான கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பல இடங்களில் சனிக்கிழமை மாலை பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கெஷ்ம்…