“இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலை வாய்ப்பு முறைகேடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த…

அப்பா ஹிந்தி எதிர்ப்பு…மகன் ஹிந்தி ஆதரவா? துரை வைகோ பேச்சால் மதிமுகவுக்கு நெருக்கடி!

தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மதிமுகவில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ இந்தியில் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

10 லட்சம் மைல்கல்… விற்பனையில் சக்கைப் போடு போடும் ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்… என்ன ஸ்பெஷல்?

ஸ்டீல்பேர்டு SBA-20 ஹெல்மெட் 10 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் விலை விவரங்களைப் பார்க்கலாம். Steelbird SBA-20 helmet crosses 10 lakh sales in India. Check its features,…

"அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி

அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள…

F1 வரலாற்றில் இடம்பிடித்த கிமி அன்டோனெல்லி! – 20 வயதில், இரண்டாவது சீசனிலேயே உலக சாம்பியன்!

மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரீ போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், தனது முதல் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்திருக்கிறார் மெர்சிடிஸ் அணியின் கிமி அன்டோனெல்லி. 20 வயது 68 நாள்களிலேயே உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கும்…

அருணின் இதயதை திருடிய ரவுடிகள்.. டிராக்டரை நிறுத்தி சதி.. கார்த்திகை தீபம்!

zee tamil TV Karthigai Deepam serial November 2nd 2026 Episode Review, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம் நவம்பர் 2ந் தேதி விமர்சனம். இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், ரேஷ்மா பசுபுலெட்டி நடித்து…