காமராஜர் சமாதி சர்ச்சை: வாய்விட்ட தாரகை….தக்க பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மறைந்த போது அவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு, அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு அனுமதி தரவில்லை என்று தாரகை கத்பர்ட் குற்றஞ்சாட்டிய நிலையில், இன்று நடைபெற்ற சட்டபேரவையில் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

குவியும் ஆர்டர்கள்… ஏத்தர் ஸ்கூட்டர் வாங்க 4 மாதம் காத்திருக்கணுமா? உற்பத்தி நெருக்கடியால் சிக்கல்!

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான waiting period சில நகரங்களில் 4 மாதங்கள் வரை அதிகரித்துள்ளது. ரிஸ்டா டிமாண்ட், ஓசூர் ஆலையின் உற்பத்தி திறன் மற்றும் புதிய மகாராஷ்டிரா ஆலை குறித்த முழு தகவல்கள்.