நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகடனுக்கு எக்ஸ்க்ளுசிவ் பேட்டி அளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அம்பிகா, ” சமீபத்தில் நான் சென்று பார்க்கும்போது ஏ.ஆர்.எஸ் காடர்ன் போர்ட்டை காணோம். வேறொரு பெயரில் போர்ட் இருந்தது. அதை பார்த்தப்போதே என் மூச்சி நின்றுவிட்டது.
என்னால் தூங்க முடியவில்லை. பேனிக் அட்டாக் வந்த மாதிரி இருந்தது. சட்டப்படி செல்வது சென்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். நானும் அதை சட்டப்படியே எதிர்கொள்வேன். அவர்கள் செல்லும் வழிலேயே நானும் செல்கிறேன்.
குடும்ப உறவுகள் இனிமேல் கிடையாது. இனிமேல் அந்த சொத்துக்காக சண்டைப்போடும் இரண்டு நபர்களாகத் தான் இருப்போம். இந்த சமயத்தில் நான் விஜயகாந்த் சாரை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன். அவர் இருந்திருந்திருக்கலாம்.

அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார் ஏ.ஆர்.எஸ் காடர்ன் மூலம் பிரச்னை வரும், ஆனால் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என்று சொன்னார். அவர் இருந்திருந்தால் இந்தப் பிரச்னையைப் பேசி தீர்த்து வைத்திருப்பார்” என்று கண்கலங்கி பேசியிருக்கிறார்.
முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.
"ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது" – நடிகை அம்பிகா ஓப்பன் டாக்
September 23, 2026
“பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் SUBJECT இது..!"- ‘மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்
September 23, 2026
நயன்தாராவுக்காக காத்திருக்கிறதா `காஞ்சனா 4', `கால பைரவா'வுக்கு பதில் இந்தப் படமா? – லாரன்ஸ் லைன்அப்!
September 23, 2026
The Dark Heaven: "அப்படி கமென்ட் பண்ணவங்களுக்கு இந்த ஆக்ஷன்ல பதில் சொல்ல விரும்புறேன்!" – பிரதீப்
September 23, 2026
"இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல்
September 23, 2026
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு சாதனை; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த அரிய கௌரவம்!
September 23, 2026
UK warned over ballooning debt costs and slower growth ahead of Budget
September 23, 2026
Have You Seen My Leaked Intimate Video? Radhika Apte's Shocking Question To Her Driver
September 23, 2026
"ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது" – நடிகை அம்பிகா ஓப்பன் டாக்
September 23, 2026
நாளை இந்தியாவில் களமிறங்கும் மிவி நிறுவனத்தின் முதல் 5ஜி போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
September 23, 2026
Eight Sleep Launches Pod 6 With Smaller Hub and Cheaper Entry Price
September 23, 2026
வீட்டுக்கு 2 ஆர்டர்.. 27 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
September 23, 2026