நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார்.

அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகடனுக்கு எக்ஸ்க்ளுசிவ் பேட்டி அளித்திருக்கிறார்.

நடிகை ராதா
நடிகை ராதா

அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அம்பிகா, “அம்மா இறப்பதற்கு முன்பே இந்தச் சொத்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. என் அம்மாவை எதிர்த்து நான் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.

அம்மா இறந்தப் பிறகு சொத்தைப் பிரிப்பதற்கு சரி என்று சொன்னவர்கள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பேசுவதற்கு நிறைய முறை முயற்சி செய்தோம்.

ஆனால் அந்தத் தரப்பில்(ராதா) இருந்து சரியான எந்த ஒரு பதிலும் இல்லை. அதன் பிறகு சட்டப்படி இந்தப் பிரச்னையை அணுகினோம்.

சின்ன ஒரு ஷேர்.. அதை எனக்கு கொடுத்தால் என்ன?. என் வீட்டில் வைத்துவிட்டு சென்ற செக்கை நானே திருடுவேனா?

நடிகை அம்பிகா
நடிகை அம்பிகா

அவர்கள் தான் அந்த செக்கை எனக்கு கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.

ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது. தேவர் கம்பெனி பிலிம்ஸில் எங்கள் அம்மா காசு கொடுத்து வாங்கிய இடம். கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வாங்கிய இடம் அது” என்று குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

முழு வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

More in Cinema
"இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம், அவர் இருந்திருந்தால்.!" – நடிகை அம்பிகா கண்ணீர் "இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம், அவர் இருந்திருந்தால்.!" – நடிகை அம்பிகா கண்ணீர் September 23, 2026 “பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் SUBJECT இது..!"- ‘மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல் “பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் SUBJECT இது..!"- ‘மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல் September 23, 2026 நயன்தாராவுக்காக காத்திருக்கிறதா `காஞ்சனா 4', `கால பைரவா'வுக்கு பதில் இந்தப் படமா? – லாரன்ஸ் லைன்அப்! நயன்தாராவுக்காக காத்திருக்கிறதா `காஞ்சனா 4', `கால பைரவா'வுக்கு பதில் இந்தப் படமா? – லாரன்ஸ் லைன்அப்! September 23, 2026 The Dark Heaven: "அப்படி கமென்ட் பண்ணவங்களுக்கு இந்த ஆக்ஷன்ல பதில் சொல்ல விரும்புறேன்!" – பிரதீப் The Dark Heaven: "அப்படி கமென்ட் பண்ணவங்களுக்கு இந்த ஆக்ஷன்ல பதில் சொல்ல விரும்புறேன்!" – பிரதீப் September 23, 2026 "இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல் "இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல் September 23, 2026 இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு சாதனை; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த அரிய கௌரவம்! இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு சாதனை; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த அரிய கௌரவம்! September 23, 2026

See all 171 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *