2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில், பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’.
இப்படம் வெளியாகி நேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் இப்படத்தில் ஹீரோவாக நடித்த கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ குறித்து பகிர்ந்திருக்கிறார்.

அப்பதிவில், “சில பயணங்கள் நம்மை விட்டு என்றென்றுமே பிரிவதில்லை. இந்தப் படம் (பரியேறும் பெருமாள்) இதிலுள்ள மனிதர்கள், நினைவுகள், மற்றும் இந்த உருவாக்கத்தின்போது நாம் கடந்து வந்த அனைத்தும் இன்றும் என் இதயத்தில் ஒரு மிகச் சிறப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் திரும்பிப் பார்க்கும்போது, அந்தப் பயணம் நம்மை எவ்வளவு தூரம் அழைத்துச் சென்றுள்ளது என்பதையும், எனக்கு எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதையும் எண்ணி நன்றியுணர்வோடு இருக்கிறேன்.

மாரி செல்வராஜ் அண்ணன் பா.ரஞ்சித் அண்ணன், செல்வராஜ்அ ப்பா மற்றும் இந்தப் படத்திற்காகத் தங்கள் வியர்வை, இதயம் மற்றும் ஆன்மாவை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் எனது அன்பும் நன்றிகளும். 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அதே சிறப்பான உணர்வைத் தருகிறது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்!
September 30, 2026
Yezhu Kadal Yezhu Malai First Review – ராமின் ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்.. வன்முறை இருக்காம்
September 30, 2026
'டோரதி' ஏன் தமிழின் முக்கியமான சினிமா? – திரைக்கலைஞர்கள் அடுக்கும் காரணங்கள் என்னென்ன?
September 29, 2026
பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' படத்தின் கதை இதுதான்.. சூர்யா சூப்பர் பேச்சு!
September 29, 2026
ஜனனி காலில் விழுந்து கதறிய கதிர்.. பணத்தைத் திருப்பித் தந்த லக்ஷ்மணன்.. எதிர்நீச்சல தொடர்கிறது
September 29, 2026
"சிறுத்தை" கார்த்தி மகளா இது? கதாநாயகி ரேஞ்சுக்கு மாறிய லேட்டஸ்ட் போட்டோஸ்!
September 29, 2026
டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்!
September 30, 2026
யாரு சாமி அவன்.. 8400mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
September 30, 2026
A Lok Sabha bypoll in Tamil Nadu that triggered the first Motion of Confidence in Indian legislature
September 30, 2026
Yezhu Kadal Yezhu Malai First Review – ராமின் ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்.. வன்முறை இருக்காம்
September 30, 2026
T.N. government proposes memorial for 5 icons on University Union Grounds at Chetpet in Chennai, sports teachers object
September 30, 2026
'The Train Isn't Stopping' — Diablo 4 Director Promises the Game Will Still Receive Support Well After Diablo 5 Launches
September 29, 2026