நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனால், வட இந்தியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

JAILER Stills
JAILER Stills

வட இந்தியாவில் உள்ள பி.வி.ஆர் ஐநாக்ஸ், சினேபோலிஸ் போன்ற முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையிடப்படாததே ரஜினி ரசிகர்களின் கவலைக்குக் காரணம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ஜெயிலர் 2’ திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குள் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், பாலிவுட்டில் திரையரங்க உரிமையாளர்களின் விதியின்படி, ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும்.

JAILER 2
JAILER 2

ஆனால், திரைப்படம் நான்கு வாரங்களில் வெளியாகவிருப்பதால் பி.வி.ஆர் ஐநாக்ஸ், சினேபோலிஸ் திரையரங்குகள் ‘ஜெயிலர் 2’ படத்தைத் திரையிட மறுத்துவிட்டன.

வட மாநிலங்களில் ‘ஜெயிலர் 2’ படத்தைச் சில குறிப்பிட்ட சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மற்றும் ஒரு சில மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே பார்க்க முடிகிறது என ரஜினி ரசிகர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

More in Cinema
Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக…" – 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார் Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக…" – 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார் October 16, 2026 ஜெயிலர் 2 அப்டேட்ஸ் LIVE: ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு?.. 2வது நாள் வசூல் விவரங்கள் எப்படி இருக்கு? ஜெயிலர் 2 அப்டேட்ஸ் LIVE: ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு?.. 2வது நாள் வசூல் விவரங்கள் எப்படி இருக்கு? October 16, 2026 ரஜினிகாந்தை சந்தித்த இன்பன் உதயநிதி.. ரெட் ஜெயன்ட்டுக்கு மெகா வெற்றியை கொடுத்த ஜெயிலர் 2! ரஜினிகாந்தை சந்தித்த இன்பன் உதயநிதி.. ரெட் ஜெயன்ட்டுக்கு மெகா வெற்றியை கொடுத்த ஜெயிலர் 2! October 16, 2026 Jailer 2 Salary: ஜெயிலர் 2வில் ஹ்ரித்திக் ரோஷன், வித்யா பாலன் சம்பளம் இத்தனை கோடியா?.. யாருக்கு அதிகம்? Jailer 2 Salary: ஜெயிலர் 2வில் ஹ்ரித்திக் ரோஷன், வித்யா பாலன் சம்பளம் இத்தனை கோடியா?.. யாருக்கு அதிகம்? October 16, 2026 Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" – நடிகை அபெக்ஷா போர்வல் Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" – நடிகை அபெக்ஷா போர்வல் October 16, 2026 பார்த்திபனை புகழ்ந்த நடிகர்.. இப்படி புகழ்றாரே பாஸ்.. வேற லெவல் பார்த்திபனை புகழ்ந்த நடிகர்.. இப்படி புகழ்றாரே பாஸ்.. வேற லெவல் October 16, 2026

See all 163 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *