நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார். தனது கர்ப்ப காலப் பயணத்தை உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள் மற்றும் கணவர் ராஜ் நிதிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். கர்ப்பத்தின் முதல் மாதத்தில் இருந்து 9-வது மாதம் வரையிலான தனது உடற்பயிற்சிகளை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களை வைத்து பயிற்சி செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். கர்ப்ப காலத்தில் எடையுள்ள பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால், அவரது உடற்பயிற்சி புகைப்படங்கள் விரைவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இதுபற்றி சமந்தா ஏற்கெனவே தெரிவித்திருந்தது, “பல ஆண்டுகளாக எடை காக்கும் பயிற்சிகளை செய்து வருகிறேன். எனது மருத்துவரின் அனுமதியைப் பெற்ற பிறகே கர்ப்ப காலத்திலும் அதைத் தொடர்கிறேன். மேலும், எனது பயிற்சியாளர் கர்ப்ப கால உடற்பயிற்சிகளில் சான்றிதழ் பெற்றவர். எனது உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்திற்கு ஏற்ப அனைத்து பயிற்சிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் மாறுபட்டது என்பதால், தனது உடற்பயிற்சி முறையை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம்.” எனத் தெரிவித்திருந்தார்.

More in Cinema
Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ் Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ் November 2, 2026 Scene: "அப்போது என்னுடைய குரல் முழுவதுமாக போய்விட்டது; ஆனால் லிப் சிங்க் செய்யாமல்…" – விஜய் நரேன் Scene: "அப்போது என்னுடைய குரல் முழுவதுமாக போய்விட்டது; ஆனால் லிப் சிங்க் செய்யாமல்…" – விஜய் நரேன் November 2, 2026 Abishan Jeevinth: 'செல்லமே மகளே'; பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்! Abishan Jeevinth: 'செல்லமே மகளே'; பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்! November 2, 2026 Akka Review: பெண்களே ஆட்சி செய்தாலும் இப்படித்தான் மோசமா இருக்குமா?.. அக்கா விமர்சனம்! Akka Review: பெண்களே ஆட்சி செய்தாலும் இப்படித்தான் மோசமா இருக்குமா?.. அக்கா விமர்சனம்! November 2, 2026 சீதையாக நடிக்கும் சாய் பல்லவியா இப்படி? இமேஜை காலி செய்ய சதி? சால்சா டான்ஸால் வெடித்த சர்ச்சை! சீதையாக நடிக்கும் சாய் பல்லவியா இப்படி? இமேஜை காலி செய்ய சதி? சால்சா டான்ஸால் வெடித்த சர்ச்சை! November 2, 2026 அப்பாவானார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. வீட்டில் விசேஷம்.. என்ன குழந்தை தெரியுமா? அப்பாவானார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. வீட்டில் விசேஷம்.. என்ன குழந்தை தெரியுமா? November 2, 2026

See all 217 in Cinema →

Latest News
100 கோடி பேரல் கச்சா எண்ணெய் காலி..!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. ஈரான் போரால் புது சிக்கல்..!! 100 கோடி பேரல் கச்சா எண்ணெய் காலி..!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. ஈரான் போரால் புது சிக்கல்..!! November 2, 2026 நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் November 2, 2026 பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் November 2, 2026 விவாகரத்தான பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது! ஆம்பூரில் பரபரப்பு விவாகரத்தான பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது! ஆம்பூரில் பரபரப்பு November 2, 2026 அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி.. கடைசி நேரத்தில் கால்களை வாரிய ஜியோ சரிவில் இருந்து மீண்டது!! அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி.. கடைசி நேரத்தில் கால்களை வாரிய ஜியோ சரிவில் இருந்து மீண்டது!! November 2, 2026 Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ் Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ் November 2, 2026

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *