Category: TamilNews

யூத நாடு இஸ்ரேலில் அரபு கட்சிகள் 19 இடங்களில் வென்றது எப்படி? நெதன்யாகுவிற்கு சிக்கல் வந்தது எப்படி?

No single party secured a majority in the Israeli parliamentary elections. Consequently, the Arab parties-having won 19 seats-have emerged as ‘kingmakers.’ Given that Israel is a Jewish state, many wonder…

ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!

ஜெர்மனியில் கல்வி மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ‘Gen Z regelt’ என்ற அமைப்பின் சார்பில் நேற்று நாட்டின் 34 நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன.…

வகுப்பறைக்குள் நுழைந்து பத்தாம் வகுப்பு மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல் – என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், ராப்தாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மீது மின்சார ரம்பத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இப்போதெல்லாம் மின்கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்குது"- தவெக வை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

செங்கல்பட்டில் நேற்று(அக்.31) அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தற்போதைய ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத ஒரு அவல நிலை நீடித்து வருகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் கடந்த காலங்களில்…

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் விஜய்!

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்’ கீழ்…

கல்லில் பதிந்த தமிழர்களின் கலைத்திறன்…சித்தன்னவாசல் ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தன்னவாசல், தமிழ்நாட்டின் மிக முக்கியமான வரலாற்று மற்றும் கலைப் பொக்கிஷங்களில் ஒன்றாகும்.