Category: TamilNews

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்: “ஸ்டாலின் என்னுடன் ஆலோசனை நடத்தினார்" – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “2005-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களால் மதுரையில் 28 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் சூழத் தொடங்கப்பட்ட…

ஆலய உலா..! திருச்சி மலைக்கோட்டை… உச்சிப்பிள்ளையார் ஸ்பெஷல் தரிசனம்!

திருச்சியின் அடையாளமாகத் திகழும் மலைக்கோட்டையின் வரலாறு, உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயில்களின் சிறப்புகள், கல்வெட்டுகள், புராணங்கள், போர் வரலாறு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

பெரியார், அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: "யாரைத் திருப்திப்படுத்த?" – உதயநிதி கேள்வி

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடத்த, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அதற்கு குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் R.S. சிவகுமார், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதி அளிக்க மறுத்துள்ளார்.…

“அது அவங்க DNA-லயே இருக்கு…" – திமுக குறித்து அமைச்சர் ரமேஷ்

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், தொழில் முதலீடுகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் மற்றும் மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த…

ஆசியக் கோப்பையை தட்டித்தூக்கிய இந்தியா… வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!

மகளிர் டி20 ஆசியக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நயன்தாராவின் தெய்வீக அவதாரம்… மிரட்டும் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர்!

சுந்தர் .சி -யின் பிரம்மாண்ட இயக்கத்தில் மகாசக்தியாக நயன்தாரா களமிறங்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் ? வானிலை மையம் தகவல் !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.