Category: TamilNews

`தரகுறைவான வார்த்தைகள் வந்திடும்; அதனால இந்த டாபிக் வேண்டாம்' – அதிமுகவில் இணைந்த வெள்ளதுரை பேட்டி

காவல்துறையில் `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயரெடுத்திருந்த, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வெள்ளதுரை, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ இ அதிமுகவில் இணைந்துள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலில் சசிகலா பொதுச் செயலாளராக இருந்த அ.இ.பு.த.ம.மு.க சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட…

'பால் விலையை ரூ.5 உயர்த்த திட்டமா?; ஆவின் நிறுவன பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது'- அன்புமணி ராமதாஸ்

“ஆவின் நிறுவனத்துக்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஆவின் நிறுவன பரிந்துரையை ஏற்கக் கூடாது ” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர், ” 02.11.2026 ஆவின்…

திமுக முன்னாள் MLA இராமச்சந்திரன் மரணம்: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக இருந்தார்" – பகிரும் நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.இராமச்சந்திரன் வயது 80. இவரது மனைவி பூமணி. இவர்களுக்கு திருந்தையன், அபிராமி என இரு பிள்ளைகள் இருவருமே டாக்டர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வான இராமச்சந்திரனை அனைவரும் புல்லட் இராமச்சந்திரன், எம்.ஆர்…

பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.…

`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' – தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! – என்ன காரணம்?

சென்னை எழும்​பூரில் உள்ள அரசு அருங்காட்​சி​யகத்​தில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தித் துறை சார்​பில் தமிழ்​நாடு நாள் விழா நேற்று நடைபெற்​றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், “முதல்​வர் வாரத்​தில் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வரு​கிறார்.…

தீபாவளியை ஜொலிக்கவைக்கும் GRT ஜுவல்லர்ஸ் – தங்கத்துக்கு வெள்ளி இலவசம் மற்றும் பல சலுகைகள்!

ஐஸ்வர்யம், சந்தோஷம் மற்றும் ஒளியின் அடையாளமாகத் திகழும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, GRT ஜுவல்லர்ஸ் வழங்குகிறது “தங்க தீபாவளி”. கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி, குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் அன்பான உணர்வு, ஒளிமயமான எதிர்காலத்தின் நம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் இந்தக் கொண்டாட்டம், தலைமுறைகள் கடந்தும்…

ஒருவரின் இதயத்துடிப்பு நின்றுவிட்டால் சிபிஆர் எவ்வளவு நேரம் கொடுக்கலாம்? 8 முக்கிய விஷயங்கள்

இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை மீண்டும் இயக்க செய்து, உயிர் காக்கும் முதலுதவியான சிபிஆர் உடனடியாக தொடங்கினால் நல்ல பலன்களை அளிக்கக் கூடும். சிலருக்கு அதிக நேரம் வழங்கும் போது உயிர் பிழைப்புக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.

“சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" – அமைச்சர் வன்னி அரசு

அரசுக் கல்லூரி மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாநில உரிமைப் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் இந்த அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…