Category: TamilNews

அதிமுக-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? – இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு?

அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. நடப்பது என்ன? 2026 தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குள் மிகப்பெரிய கலகத்தை உண்டாக்கியது. ஏற்கெனவே,…

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்

ஷெபாஸ் ஷெரீப்பின் இந்தக் கருத்து, இந்தியாவுக்கு எதிரான ஒரு வெற்றிக்காகப் பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஏங்குகிறது என்பதைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை என்பதே இந்த விமர்சனத்தின் பின்னணி

அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

அமெரிக்க இடைக்கால தேர்தல் அதிபர் டிரம்பின் மக்கள் செல்வாக்குக்கு மட்டுமல்லாமல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது கட்சிக்கு இருக்கும் ஆதரவுக்கும் ஒரு சோதனையாக அமையும். தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்குச் சாதகமாக அமையுமா?

Omar Abdullah: ஊடகவியலாளரை மணந்த ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா – வைரலாகும் புகைப்படங்கள்!

ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தான் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இத்தகவலை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்திருக்கிறார்கள். A new journey began yesterday @Nidhi https://t.co/BXbdLq2d1H —…

'80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது' – குண்டடிபட்ட இந்திரா காந்தியை காப்பாற்ற நடந்த கடைசி நேர முயற்சிகள்

1984, அக்டோபர் 31, பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு, மதியம் இரண்டு மணி 23 நிமிடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு பிரசார ஊடகங்கள் மாலை ஆறு மணிவரை பிரதமர் இறந்துவிட்டதை அறிவிக்கவில்லை.…

வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகிறது: எங்கு நோக்கி நகரும்? தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது எங்கு நோக்கி நகர்கிறது? தமிழ்நாட்டிற்கான மழை எச்சரிக்கை என்ன?

தங்கை மகளின் திருமணம்; எலஹங்கா அரண்மனையை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' – ஷர்மிளா வேதனை

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது மகளின் திருமணத்திற்காக குடும்பச் சொத்தைப் பயன்படுத்த ஜெகன் மறுத்ததையடுத்து, திருமண இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம், இருவருக்கும்…

உமர் அப்துல்லா ரகசிய திருமணம்.. ஜம்மு காஷ்மீர் முதல்வர் 2வதாக கரம்பிடித்த பெண் பத்திரிகையாளர் யார்? பின்னணி

Omar Abdullah Marriage: Jammu and Kashmir Chief Minister Omar Abdullah has married journalist Nidhi Razdan-his second marriage. As this sudden wedding has become a major topic of discussion, let us…

இஸ்ரேலில் சுமார் 20% பேர் அரேபியர்: யூத நாட்டில் பெரிய முஸ்லிம் மக்கள் தொகை எப்படி?

இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள், இந்த முறை அரபு கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. அங்கு வாழும் அரபு மக்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இருப்பினும், இஸ்ரேல் ஒரு யூத நாடாகும். அப்படியிருக்க, அங்கு…

'டெல்லியின் மெசேஜ்' – இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! – திட்டம் என்ன?

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். முதல்வர் விஜய் தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 7 தொகுதிகள் காலியாக இருந்தது. அதில் மதுராந்தகம்,…

பின்னாளில் பாகிஸ்தான் பிரதமரான இவர் ஒரு கட்டத்தில் தன்னை 'இந்திய குடிமகனாக' நிரூபிக்க போராடியது ஏன்?

“மனுதாரர் இந்தியக் குடிமகனாக, இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சென்றார் என்பதையும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியக் குடிமகனாகவே இருந்தார் என்பதையும் மதிப்பிற்குரிய சொத்துக் காப்பாளர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்.”

அம்மா – அப்பா இல்லை.. பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் கருவியால் வெட்டிய ஹேமந்த் யார்? ஷாக் பின்னணி

In Andhra Pradesh man entered a government school and attempted to kill a 10th-grade student using a chainsaw has sent shockwaves across the country. Police have swiftly arrested a 21-year-old…