Category: TamilNews

மக்களே! இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு ! 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பு, தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

சித்தராமையா மீதான ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சை: முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை நீக்கிய காங்கிரஸ்!

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ஒன்றில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அதிரடி…

ஒரு காலத்துல எப்படி இருந்தேன்… இப்படி ஆக்கிட்டாங்களே..ஏஐ வீடியோவில் மிரட்டும் ஆனந்தராஜ்!

தமிழ் திரைப்படங்களில் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ், தற்போது அவர் பேசிய பிரபல வசனங்களை வைத்து உருவாக்கப்பட்ட AI வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

"இனி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத்தானேதான் செய்துகொள்ள வேண்டும்" – உதயநிதி

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர். நேற்று கோவையிலிருந்து ராகவன் என்னும் விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார். இவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்…

ஈரான் போர்: `ஐரோப்பாவுக்கு மட்டும் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவு' – இந்தியாவின் நிலை?

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் இருக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பா WTI எண்ணெய் 104 டாலருக்கும், Brent கச்சா எண்ணெய் 112 டாலருக்கும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. நவம்பர் 3-ம் தேதி நெருங்குகிறது (இந்தத் தேதிக்குப்…

பிரிட்டனின் உயர்தர பள்ளிகள், லாபம் ஈட்டுவதற்காக இந்தியாவை நோக்கி வருகின்றனவா?

செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆறு உயர்குடியினருக்கான பிரிட்டிஷ் பள்ளிகள் விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

`இப்படிச் சொல்வது கூட தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா?' – சட்டம் சொல்வது என்ன? – 9

சட்டம் உங்கள் கையில்! “நீயெல்லாம் இன்னும் எதுக்கு உயிரோட இருக்க?” என்று கோபத்திலோ, விளையாட்டாகவோ யாரிடமாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படிச் சொல்வதெல்லாம் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா? ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அவருடன் தகராறில் ஈடுபட்டவர்களெல்லாம் குற்றவாளிகளாகிவிடுவார்களா? இதற்கு சட்டம் என்ன சொல்கிறது?…

கே.என்.நேருவுடன் தொடர்பா? விளக்கம் அளித்த ஜனனி அசோக்குமார்!

கே.என்.நேருவின் ரூ 634 கோடி மோசடி வழக்கில் சின்னதிரை நடிகையான ஜனனி அசோக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

'என் மகளுக்காக நான் உகாண்டா செல்ல வேண்டும்' – தண்டனை முடிந்தும் வழக்குகள் தொடர்வதாக வெளிநாட்டுப் பெண் வேதனை

திருச்சி சிறப்பு முகாமில் காவலர்களை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் உகாண்டா பெண்ணை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்தும் முகாமில் இருப்பதாகக் கூறும் அவர், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பது ஏன்?

'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' – அப்டேட் கொடுக்காத அரசு!

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், மருத்துவமனை தரப்பிலோ அரசு தரப்பிலோ அவரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இது தொகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வி.எஸ்.பாபு நடந்து…

“பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" – சுப்ரீம் கோர்ட்

காதல் உறவு கசக்கும்போது ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுப்பது சில நேரங்களில் நடக்கிறது. இதனால் ஆண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் நடக்கிறது. இருவரும் உறவில் ஈடுபட்டுவிட்டு உறவில் விரிசல் ஏற்படும்போது இது போன்ற சிக்கல்கள்…