இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இதுவரை காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இன்று தொடங்கி வைத்துள்ள இந்தத் திட்டத்தின் மூலம் காலை உணவை 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது தவெக அரசு.







இடைத்தேர்தல் நடக்கவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைத் தவிர்த்து, இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அமலுக்கு வந்துவிட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், தினமும் காலையில் மாணவர்களுக்கு கிச்சடி, பொங்கல் என ஏதேனும் ஒன்று வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தைக் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி காமராஜர் பிறந்த விருதுநகரில் விஜய் திறந்து வைப்பதாக இருந்தது.
ஆனால், அவரின் லண்டன் பயணத்தின் காரணமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது.
"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" – JP Morgan CEO
September 23, 2026
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!
September 23, 2026
"ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.!" – நடிகை பார்வதி
September 23, 2026
பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' – ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!
September 23, 2026
America AI, தானாகவே China AI மீது Attack நடத்தினால்… போரே வெடிக்கும்! | AI Hotline Explained
September 23, 2026
"சங் பரிவாரின் B Team ஆக மாறிவிட்டது காங்கிரஸ் அரசு" – பினராயி மீதான விசாரணைக்கு சிபிஎம் கண்டனம்
September 23, 2026
UK warned over ballooning debt costs and slower growth ahead of Budget
September 23, 2026
Have You Seen My Leaked Intimate Video? Radhika Apte's Shocking Question To Her Driver
September 23, 2026
"ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது" – நடிகை அம்பிகா ஓப்பன் டாக்
September 23, 2026
நாளை இந்தியாவில் களமிறங்கும் மிவி நிறுவனத்தின் முதல் 5ஜி போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
September 23, 2026
"இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம், அவர் இருந்திருந்தால்.!" – நடிகை அம்பிகா கண்ணீர்
September 23, 2026
Eight Sleep Launches Pod 6 With Smaller Hub and Cheaper Entry Price
September 23, 2026